Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பாலசுப்பிரமணியம் பலத்த காயமடைந்து […]

Categories

Tech |