Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. தலை துண்டாகி சிதைந்து கிடந்த சடலம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலாப்பேரி நாற்கர சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் தலை துண்டாகி உடல் நசுங்கி சிதைந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய […]

Categories

Tech |