Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்து கொண்டிருந்த விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் லெப்பை குடியிருப்பு பகுதியில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மனோகரன் மீது மோதியது. இந்த விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் பணகுடி காவல்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |