Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் மீண்டும் பெய்த கனமழை”…. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி….!!!!!!

நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

விடுமுறையை முன்னிட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலை அமைந்துள்ளது. இங்கு பல்லாவரம் முதல் தாம்பரம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சனி, ஞாயிறு மற்றும் நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த மினிவேன்… உயிர்தப்பிய டிரைவர்… வாகன ஓட்டிகள் அவதி…!!

சர்க்கரை பாரம் ஏற்றிசென்ற மின்வேன் கவிழ்த்து விபத்தடைந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆறு பகுதியில் இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மினிவேன் ஒன்று சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்த வேனை குளித்தலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து மினி வேன் காவிரி ஆறு இரட்டை பாலம் […]

Categories

Tech |