தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ காரணம் மற்றும் இறப்புக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பதிவு […]
Tag: வாகன ஓட்டிகள்
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன. […]
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன. […]
15 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களின் பதிவை புதுப்பித்தலுக்காண புதுப்பித்தல் கட்டணத்தை 21 மடங்கு உயர்த்தி இருப்பது வாகனம் வைத்திருப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கான பதிவை புதுப்பித்து தர சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர […]
சென்னையில் 20 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. அதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக வாகன […]
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. ந்த புதிய விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு […]
பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்த விற்கப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆணையின்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனாலை கலந்து வருவதாகவும், பெட்ரோலில் எத்தனால் கலந்து உள்ளதால் வாகனங்களை கழுவும் போதும், மழை பெய்யும் போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கசிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு என்றும், […]
வாகன ஓட்டிகளுக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் பாஸ்டேக் இல்லாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் […]
இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும். இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் […]
புதுச்சேரியில் வாகன ஓட்டிகளுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவதால் தான் நடக்கின்றன. அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார். […]
சாலை விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் மீறலுடன் வாகன காப்பீட்டை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால் அவை குறித்து தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு, வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும். அதிக விதிமீறலில் ஈடுபட்டால் காப்பீட்டு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பழைய விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறல்களை மீறி செயல்படுவதால் தான் நடக்கின்றன. அதனைத் தடுக்க பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் போக்குவரத்து விதிகள் மீறலுடன், வாகன காப்பீட்டு இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்கு அபராதம் செலுத்த நேர்ந்தால், அவை […]
நாடு முழுவதும் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லு படி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமங்களை பிறப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச் 30 அன்று நீட்டித்து மத்திய அரசு […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]
போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துக்கள் ஏற்படும் போது உயிர்காக்கும் கவசமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் இருக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஹெல்மெட், கார்களில் சீட் பெல்ட் […]
இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு […]
இனிமேல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பெரும்பாலான விபத்துகள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுகின்றன. அதனை தடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் பெட்ரோல் கிடையாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் […]
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் பசுமை வரி உயர்த்தப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் சில மாவட்டங்களின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கனரக வாகனங்களுக்கு 100 ரூபாய், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு 70 ரூபாய், […]
சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ஹெல்மெட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக சாலை விபத்துகள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஹெல்மட் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தைச் சென்னையில் உள்ள […]
சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது. நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் […]
ஒடிசா மாநிலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் கட்டாயம் மூன்று மாதங்களுக்கு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இங்கு நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் தான் ஏற்படுகிறது. அதனைத் […]
இனிமேல் சாலையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் விதிமுறை மீறல்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பைக் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அது பழமையான சட்டம் என்றாலும் தற்போது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதனை தடுக்கும் வகையில் பெங்களூரு போலீசார் ஆலோசனை நடத்தினர். ஒருவர் […]
நாளை பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விடுமுறை முடிந்து திரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாளை வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை முடியும் தருணம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு […]