ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக […]
Tag: வாகன கடன்
வாடிக்கையாளர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் தருவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பலரும் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் கனரா வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வீடு வாகன, தனிநபர், ஓய்வூதிய கடன் பெற்ற […]
இந்தியா முழுவதும் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. […]