கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே […]
Tag: வாகன சோதனை
சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1343 வாகன ஓட்டிகளிடமிருந்து 23 லட்ச […]
மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து கேட்டபோது […]
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி-ரேவந்த் என்ற தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய் சரஸ்வதி குழந்தையை ஜாங்சன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் மாவட்டத்திலிருந்து யாதகிரிகுட்ட மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார் குழந்தையை அழைத்துச் செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனையில் […]
சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள மேலக் கொடுமலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியை […]
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் சரக மோட்டார் வாகன ஆய்வாளராக பூர்ணலதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதி வழியாக செம்மண் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி எடை போடுமாடு கூறியுள்ளார். அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அதிகாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணலதா, தன்னை பணி செய்ய […]
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும் போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அதைப்போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே கண்ணுபொத்தை ரயில்வே பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒருவர் கொண்டுவந்த மூட்டைகளை கீழே தள்ளி விட்டு தப்பித்து சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 340 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த […]
கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற 10½ டன் ரேஷன் அரிசியை குடிமைபொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புனனாய்வு இன்ஸ்பெக்டர் ஆல்பின்மேரி தலைமையில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் சுமார் 10½ டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. மேலும் இந்த அரிசி கேரளாவிற்கு கடத்தி […]
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பு சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பையில் இருந்த சுமார் 91 மது பாட்டில்களை பறிமுதல் […]
இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தலின் விதிமுறைகளின் அடிப்படையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும்படையினர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக […]
சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 10 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்-திட்டக்குடி பகுதியில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஷேக் முகமது தலைமையில் மோட்டார் வாகன செயலாக்க பிரிவு ஆய்வாளர் பாத்திமா பர்வீன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து சரியான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் […]
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கருப்பையா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இபுராஹீம் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முகில்தகம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 1 1/2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் முதுகுளத்தூரில் பறக்கும் படை அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர் அய்யப்பன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி விசாரணை நடத்திய போது லாரி டிரைவரிடம் உரிய ஆவணங்களின்றி 69 ஆயிரம் […]
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 9 லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் கட்டு கட்டாக 9 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து பணத்தின் உரிமையாளராக தேவி பட்டணத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் விசாரித்த […]
பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்த 74,000 ரூபாயை உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலின் விதிமுறைகளின் படி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் துணை தாசில்தார் ஸ்ரீதரன் […]
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இடுக்கியில் இருந்து அகமது சாலி என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]
மது அருந்திவிட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து […]
காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த 10டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தமபாளையம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள புறவழி சாலையில் தீவிர வாகன […]
கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்கு லாட்டரி சீட்டுககளை சட்டவிரோதமாக கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 704 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 566 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 51 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 16 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் சோதனையின்போது ஆவணங்களை கேட்ட காவல்துறையினரை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோதி பச்சேடா என்ற கிராமத்தில் வசித்து வரும் சச்சின் ராவல் என்பவர், இரண்டு வருடத்திற்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் ஒரு கார் விற்பனை மையத்திற்கு சென்று மாருதி ஸ்விப்ட் காரை வாங்க வந்துள்ளதாகவும், அதனை ஒட்டி பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதையும் நம்பி விற்பனை மையத்தில் இருந்த ஊழியர்கள் காரை ஓட்டி […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வடக்கு அரசமரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துல்ல்னர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் மாதம் 6 மற்றும் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது . அதன் பிறகு சில மணி நேரங்களிலேயே 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன . தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் அல்லது பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்கு பெறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை வீதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிகொண்டு சென்ற 49 பேர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 7 பேர் […]
போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சின்னமனூரை சேர்ந்த நாகராஜ், கரட்டுபட்டியை சேர்ந்த பாரதி ஆகிய இருவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 50.000 ரூபாய் மதிப்புள்ள 1,350 லாட்டரி சீட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து […]
காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வாள் வைத்திருந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணம் சோதனை சாவடி அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வலசை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் மிகவும் கூர்மையாக இரும்பு வாள் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 53 பேர் மீதும், தலை கவசம் அணியாமல் சென்ற 600க்கும் மேற்பட்டவர்கள் மீதும் இதர பிரிவுகளில் 57 பேர் மீதும் போலீசார் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 590 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் பலரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 38 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 450 […]
ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய வாகனசோதனையில் 600க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜா உத்தரவின்படி காவல்துறையின் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 32 பேரிடமும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 424 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 52 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 127 பேர் மீதும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை […]
நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் சாமியாபுரம் கூட்ரோடு சோதனை சாவடியில் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபாட்டிலை கடத்தியது திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம்(40) மற்றும் பிரகாசம்(41) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நல்லூர் போலீசார் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மணியனூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் வந்த வாகனத்தை சந்தேகத்தின் பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர் தோக்கவாடி ப51குதியை சேர்ந்த ரவி(42)என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது வாகனத்தை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் […]
இங்கிலாந்தின் தலைநகரில் காவல்துறையினர் கடந்தாண்டு நடத்திய சோதனையில் காருக்குள் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது . லண்டனிலிருக்கும் Brent டிலுள்ள சாலையில் காவல் துறையினர் கடந்தாண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதனையடுத்து காரினுள் போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர், அதனை ஓட்டிக் கொண்டு வந்த Azeem என்பவரை கைது செய்தனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். […]
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது ஒரே நாளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 575 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வெளியில் சென்ற […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 182 பேரின் மோட்டார் சைக்கிளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சாலைகளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு காவல் துறையினர் […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மது பாட்டில்களை காரில் பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்தவரை காவல்துறையினர் வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 35 ). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் காரில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் வாகன சோதனையில் பிடிபட்டார். இதையடுத்து சிங்கம்புணரி காவல்துறையினர் அவருடைய காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 911 மது பாட்டில்களையும் பறிமுதல் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது வரி கட்டாமல் மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தேவராஜ் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து நாகர்கோவில், மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சென்ற 3 ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அதில் புதுச்சேரியில் […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான வடுவூரில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். மேலும் சோதனையின் போது அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்றும் வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் தான் பயணிக்கிறார்கள் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை சாலையில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிவகங்கை செல்லும் சாலையில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவல்துறையினர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தினமும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை காலை, மாலை என இருவேளைகளிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிவேகமாக அந்த பாதையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும் புதுவயல் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைக்கு கோழிக்கு தீவணத்திற்காக அரிசி […]
தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் அருகே வாகன சோதனையின் போது முட்டை வியாபாரியிடம் ஆவணம் இல்லாத ரூ. 75 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கொடைக்கானல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையில் மயிலாடும்பாறை என்னுமிடத்தில் நேற்று முன்தினம் மாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை அதிகாரிகள் தடுத்து […]
நெல்லையில் பறக்கும் படையினர் இதுவரை 14,39,14,744 ரூபாய் மதிப்புடைய பொருட்களையும் மற்றும் பணத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் உரிய ஆவணங்களின்றி பொதுமக்கள் எடுத்து செல்லும் பணத்தினையும், பொருட்களையும் பறிமுதல் செய்து வந்தனர். அந்த வகையில் தேர்தல் குழு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் 5 […]
சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 1/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில் சிவகங்கை மாவட்டம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான குழுவினர், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 3/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது நத்தம் நோக்கி மணக்காட்டூரிலிருந்து சென்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து […]
பெரம்பலூரில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அரவிந்த் ஜி.தேசாய் தலைமையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்கண்ணு, மற்றும் சரவணன், புஷ்பா, மெர்சி ஆகிய காவல்துறையினர் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் எக்ஸ் ரோடு பகுதியில் தீவிர வாகன […]
அண்டக்குளத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அண்டக்குளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 2 […]