ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் 18,00,000 மதிப்புடைய சேலைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டையில் பறக்கும் படையின் அதிகாரியான ரவிக்குமார் தலைமையில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது […]
Tag: வாகன சோதனை
கொடைக்கானலில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானல்-பழனி சாலையில் பறக்கும் படைவீரர்கள் தீவிர வாகன சோதனையில் […]
சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் கடத்தி செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழலை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தியம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ரூ. 45 லட்சத்து 39 ஆயிரம் 28 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒன்பது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும், ஒன்பது பறக்கும் படை குழுவினரும், 2 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் […]
பெரம்பலூரில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பில்லாங்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸார் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]
மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடமான கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் கொள்ளிடம் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் இந்த சோதனைச் சாவடியை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் ஆகிய பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கியமான சோதனை சாவடியாக […]
நாகை மாவட்டம் நாலுகால் மண்டபம் அருகே வாகன சோதனையின் போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட 6 செல்போன்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் அருகே இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 6 செல்போன்கள் ஆவணமில்லாமல் எடுத்துச் […]
நாகையில் வாகன சோதனையின்போது ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் பறக்கும் படை அதிகாரி மீனாட்சி தலைமையிலான குழுவினர் நாகை பப்ளிக் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாகன சோதனையின்போது மினி வேனில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.78 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரிசு பொருள்கள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் […]
திண்டுக்கல் பழனி அருகே வாகன சோதனையின்போது பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆவணமில்லாத ரூ.1 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் வாகன சோதனையில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த […]
நாகையில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 ஆயிரத்து 355 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள குரவப்புலம் வெள்ள கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வாகனத்தில் ரூ. 64 ஆயிரத்து 255 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து […]
நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகையில் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சங்கமங்கலம் பகுதியில் வசித்து வரும் சிவா என்பவரது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த வாகனத்தை சோதித்தபோது 600 பாக்கெட்களை சாராயம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்வது தெரியவந்தது. மேலும் […]
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம்-சிரமம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 2,93,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த […]
பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே வாகன சோதனையின்போது லாரி டிரைவரிடம் இருந்து ஆவணமில்லாத ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உடும்பியத்தில் கனிம வளத்துறை துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு தஞ்சாவூர் நோக்கி சேலத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.80 ஆயிரத்து 100 […]
நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளையும் , நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர்களை நியமித்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 46 ஆயிரத்து 800 மதிப்பிலான 78 ஆரணி பட்டு புடவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு சந்திப்பில் பறக்கும் படையினர் தோட்டக்கலை துறை அலுவலர் கோமதி தலைமையில் வாகன சோதனையில் […]
நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். […]
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் […]
பெரம்பலூர் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது காரில் வந்தவரிடமிருந்து ஆவணமில்லாத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் […]
திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் . தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் […]
மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் உள்ள உளுத்துக்குப்பை மெயின் ரோட்டில் துணை தாசில்தார் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]
திண்டுக்கல்லில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின் அந்த காரில் […]
திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம் பறக்கும் படையினர் கைப்பற்றினர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில் ,பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த 40 வயதுடைய டாக்டர் ஜீவா என்பது தெரியவந்தது .இவர் உரிய ஆவணம் […]
திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர்-குன்னம் தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் மூன்று தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன. […]
நாகப்பட்டினம் அருகே தேர்தலை முன்னிட்டு பல்வேறு விதிமுறைகளுடன் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சோதனைச் சாவடியில் இரவு நேரங்களில் அதிக அளவில் காவல்துறையினர் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி பகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக சோதனை மேற்கொள்வதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் அரசியல் கட்சியினர் சாலையோரம் வைத்திருக்கும் பேனர்களை அகற்றி வருகின்றனர். […]
தேர்தலை முன்னிட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதை தடுக்க எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழக மாநில எல்லைகளில் […]
தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை […]
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் செல்கிறது. மற்ற பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதையில் வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் மருத்துவமனைக்கு செல்ல […]