Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்….. அதிர்ச்சி தரும் வீடியோ….!!!

சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் பந்த்”… விவசாயிகள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்…. ஸ்தம்பித்த தலைநகரம்…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்… படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள்… வாகன ஓட்டிகள் அவதி…

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]

Categories

Tech |