Categories
தேசிய செய்திகள்

புதிய வாகன பதிவில் பிஎச் என்ற பதிவெண் அறிமுகம்… போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு…!!!

உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொழுது மீண்டும் பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக பிஎச் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதிய வாகன பதிவில் பிஎச் என துவங்கும் பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாகனத்தின் உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |