Categories
மாநில செய்திகள்

ரூ.2.6 கோடி… தமிழக காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்… அரசுக்கு கிடைத்த வருமானம்…!!!

தமிழகத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோராத வாகனங்களை  காவல்துறையினர் ஏலத்தில் விட்டனர். அதன்படி திருவள்ளுவர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர்மாவட்டத்தில் 153 வாகனங்கள், கரூர்மாவட்டத்தில்  207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் நிலையங்களில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தின் மூலம் ரூ.2,60,000 வருவாய் கிடைத்தது. அந்த வருவாய் அனைத்தும் அரசு வருவாய் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள்…!!

முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சுற்றித்திரிந்த 25 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர் கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக சேலம் மெயின் ரோடு,  கச்சராபாளையம் சாலை, சங்கராபுரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தடுப்புகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 6 நபர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் காவல் நிலையத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றான புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறக்கூடாது… மொத்தம் 2745 வழக்குகள்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசியத் தேவை இன்றி வெளியில் சுற்றுபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 வாகனங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 654 வாகனங்களும் பறிமுதல் […]

Categories

Tech |