Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு 9- காலை 6 மணி வரை…. இந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இந்த முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில், வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் […]

Categories

Tech |