Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று கடைசி சிறப்பு முகாம்… மிஸ் பண்ணாம உடனே போங்க…!!!

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்களர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கடைசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. நவ.9 – டிச.8வரை அவகாசம் இருந்தாலும், வேலை நாட்களில் திருத்தம் செய்ய முடியாதவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை முதல் டிச.8ம் தேதி வரை தாலுகா அலுவலகம், இணையதளம் மற்றும் செயலி மூலமாக வாக்களர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது அறிவிப்பு… இன்றும், நாளையும்…!!!

தமிழகம் முழுவதிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]

Categories

Tech |