Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைதியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்…. ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்…!!

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை ,கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், மேலத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, வேப்பத்தூர், வல்லம், திருவிடைமருதூர், திருவையாறு, திருபுவனம், திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், பேராவூரணி, பாபநாசம், ஒரத்தநாடு, மெலட்டூர், அம்மாபேட்டை, ஆடுதுறை, திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர்  உள்பட 51 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 196 […]

Categories

Tech |