Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற உள்ளாச்சி தேர்தல்…. ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். குமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்தது காலை 10 மணிக்கு முன்பாகவே மாற்றுத் திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாற்றுத்திறனாளியான ஜான் என்பவரும், வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் பள்ளியில் மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவரும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து வாய் பேச  முடியாத, கை, கால் […]

Categories

Tech |