Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்…. வருகிறது புதிய வசதி….!!!!

மத்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலின் போது வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க தேவையில்லை என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டில் எங்கிருந்தும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவோம் என்று மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது வெளியாகும். அதன் விளக்கக் காட்சிக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ஓட்டு போடலனா ரூ. 12,000 ஃபைன்”….. அட இது எந்த நாட்டுல பா….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும்,  பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” இந்த ஆவணங்கள் போதும்…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் 9 மாவட்டங்களுக்கு சாதாரணமான தேர்தலும் 28 மாவட்டங்களுக்கு தற்செயலான தேர்தலும் நடைபெறும். மேலும் தேர்தல் அன்று மக்கள் வாக்களிப்பதற்கு ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அட்டை இல்லையா…. நீங்களும் வாக்களிக்கலாம்… வாக்களிக்க என்னென்ன தேவை?

வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. ஏன் ஒரு ஓட்டில் என்ன நடந்துவிடும்…? என்று எண்ணாதீர்கள்..!!

ஏன் ஒரு ஓட்டின் என்ன நடந்து விடும் என்று பலரும் எண்ணிக்கொண்டு வாக்களிக்காமல் இருக்கின்றனர். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. அதை ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டும். அது நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை. நான் வாக்களிக்க விட்டால் என்ன? ஒரு வாக்கில் என்ன மாற்றம் நடந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது. இதன் காரணமாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் முதியவர் இளைஞர்கள் என வேறுபாடு என்பது இல்லை. ஜனநாயகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பி விட்ட தளபதி….! குஷியான திமுக…. வசமாக சிக்கிய அதிமுக, பாஜக …!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைவூட்டும் வகையில் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் […]

Categories

Tech |