Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. தமிழகத்தில் இன்று தொடங்கிய சிறப்பு முகாம்…. எதற்கு தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்  பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது.   3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண்  வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் இல்ல… “அந்த பஞ்சாயத்துல சேருங்க”… கஞ்சி குடித்து போராட்டம் நடத்திய மக்கள்..!!

நெல்லையில்  அடிப்படை  வசதி  கிடைக்காததால்  மக்கள்  கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம் நடத்தினர்.  நெல்லை  மாவட்டத்தில்   உள்ள  வள்ளியூர் யூனியனில்  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட  1, 2-வது வார்டு பகுதியில்  சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்   போது  சிதம்பரபுரம்  மற்றும்  யாக்கோபுரம் வாக்காளர்களை  ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்துகளில்   இணைத்துள்ளனர். ஆனால்  அப்போது  எதிர்ப்பு   தெரிவித்த பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து  விட்டனர். இந்த  நிலையில்  வாக்காளர்களுக்கு  அவர்கள்  குடியிருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இந்த எண்களில் இருந்து அழைப்பு வருகிறதா?!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று இரவு 10 மணியுடன் ஓய்வதால் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்… வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதி மொழியேற்ற மக்கள்..!!

 நேற்று  முன்தினம்  ஓசூர்  மாநகராட்சி  தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு  ஊர்வலம்  நடைபெற்றது.  ஓசூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற  இருப்பதை  முன்னிட்டு  நேற்று  முன்தினம்  வாக்காளர்  விழிப்புணர்வு  ஊர்வலம்  நடந்தது.  இந்த   விழிப்புணர்வு  ஊர்வலத்தை   ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து  தொடங்கி வைத்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை  வகித்த  இந்த தேர்தல்  விழிப்புணர்வு பிரசாரத்தில்  ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ  அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட  பலரும்  கலந்து  கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை….!! பதிவிறக்கம் செய்யும் வழிமுறை முழு விபரம் இதோ…!!

நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவருடைய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விடும் பட்சத்தில் அவர் நகல் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம். e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர்களுக்கு நற்செய்தி…. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சில் நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்க்கு 761 பேர் வந்தனர் அதில் 541 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதில் அவர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. […]

Categories
அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகுமா….? பிரதமர் மோடியின் பேட்டி…!!

இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தநாள் இந்தியாவில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்தி அதன் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்ட 1951- […]

Categories
தேசிய செய்திகள்

3 வருடங்களில் பெண் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு…. தலைமைத் தேர்தல் ஆணையர்….!!!!

நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் வருடம் மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்துள்ளது. 47.3 கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 வருடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இனி 18 வயது வரை காத்திருக்க வேண்டாம்… 17 வயதனாலே வாக்காளர்களாக சேர்க்கலாம்?

17 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் திட்டத்தை பள்ளியளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக தகவல் வருகிறது. இதுவரை 18 வயது நிறைவடைந்தவர் படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்காள பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட செயல்குழுக்களில் நடந்த விவாதங்களின் அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன்படி 17 வயது பூர்த்தியாகி 18 வயதை தொடும்போதே எளிதாக வாக்காளபட்டியலில் தங்கள் […]

Categories

Tech |