வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டமானது கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் […]
Tag: வாக்காளர் அட்டை
தமிழகத்தில் உள்ள 6. 21 கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 26.7 சதவீதம் பேர் ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார். இந்த நிலையில் 18 வயது நிறைவடைவதற்கு முன்பாகவே தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இதற்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு 17 வயது பூர்த்தியானவுடன் பதிவு செய்வதால் 18 வயது ஆன முதல் நாளிலேயே வாக்காளர் ஆகிவிடலாம். இதில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக பதினெட்டாவது பிறந்தநாளில் வாக்காளர் அட்டை […]
இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் முயற்சியை ஆகஸ்ட் 1முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதாவது வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம் பெறுவதை தவிர்ப்பதற்காகவும், அதை கண்டறியவும் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் வேறு ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பது வாக்காளரின் விருப்பம் என தேர்தல் […]
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர்களின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கவும் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1 ம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து http://www.nvsp.in இணையதளத்திலும் voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் […]
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு முறை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பின்பற்றக் கூடிய வகையில் மனைவி என்ற வார்த்தையை […]
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் தங்கள் பெயரில் வேறு யாரேனும் வாக்களிப்பதை தடுக்கலாம். இவை இரண்டையும் இணைத்து விட்டால் வாக்காளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். அதன்படிவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். முதலில் Visit https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று லாக் இன் செய்ய வேண்டும். உங்களின் மொபைல் […]
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முக்கிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்று […]
வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் […]
மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து பொறிக்கப்பட்ட வாக்காளர் அட்டையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி எழுத்து பொறிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் விநியோகம் செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் […]
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குகளை பெற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.இதில் ஒரு பங்காக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்த நபர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது . இந்த முகாமில் […]
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் […]
நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வரவில்லை என்ற கவலையில் இருக்கிறீர்களா. இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் இந்த மாதம் முதல் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆதார் அட்டையை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் […]
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அட்டையை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முதல்கட்டமாக இந்த வசதி தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட […]
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]
வீடு தேடி வாக்காளர் அட்டை அனுப்பும் திட்டத்தை சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹா தொடங்கிவைத்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு வாக்காளர் அட்டையை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை தபால் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். பான்கார்டு எப்படி வீடு தேடி வரும் அதுபோல வாக்காளர் அட்டையும் வீடு தேடி வரும் என்று அவர் கூறினார். ஒருவேளை ஓட்டர் […]
வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வாக்கு முறையை எளிதாக்க மோடி அரசு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது. அதன் கீழ் வாக்காளர்கள் காகித வாக்காளர் ஐடியை வைத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பயன்படுத்தலாம். இந்த மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை என்று அழைக்கப்படும், […]
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு இலவசமாக வீட்டிற்கு வண்ணப் புகைப்பட வாக்காளர் அட்டை அனுப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் தொடர்பான சேவைகள் வாக்காளர்களுக்கு விரைவாக சென்றடையக் கூடிய வகையில் விரைவு அஞ்சல் மூலம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட […]
இந்தியாவில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. ஆதார் அட்டையை, ‘ஆன்லைனில்’ பதிவிறக்கம் செய்வது போல், இந்தாண்டு முதல், இ- வாக்காளர் அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான, வாக்காளர் இறுதி பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் -6 எண்ணை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ மூலமாக, ‘இ-எபிக்’ எனும் இ- வாக்காளர் அட்டையை […]
ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான வாக்காளர் இறுதிப் பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது படிவம் 6 எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக 28-ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் […]
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையைத் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று அறிமுகம் செய்கிறது. தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கு முன்பு இல்லாத சில புதிய யுக்திகளை இந்தத் தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிஜிட்டல் முறையிலான […]
புதிய வண்ண வாக்காளர் அட்டையை வீட்டிலிருந்தே எளிதாக எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம். இந்தியா முழுவதும் குடிமக்களுக்கான அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 18 வயது பூர்த்தியான அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்காளர் அட்டை சாதாரண படிவங்கள் வழங்கப்பட்டு பின்னர் சற்று மாறுபட்டு அட்டைகளில் வழங்கப்பட்டது.. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது அது எப்படி பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை […]
வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் அட்டையில் முகவரி, பெயர் ஆகியவற்றை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து வாக்காளர் அட்டையை சரிபார்க்கப்பட்டு தேவையான திருத்தங்களை செய்து தருகிறது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டப்பேரவைத் […]