Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் அமல்…. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை உறுதி செய்யும் வகையிலும் ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெறுவது அல்லது ஒரு வாக்காளர் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இளம் பெறுவது ஆகியவற்றை கண்டறியவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய பணி வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள […]

Categories

Tech |