கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் -நீக்கம், பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி மாற்றம், ஆதார் […]
Tag: வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை […]
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறபடி செயல்படுத்த வேண்டும். இதன் தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு […]
1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை, திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12,13,26 மற்றும் 27 தேதிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது […]
வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளதாக தேர்தல் பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.யாருக்கெல்லாம் வாக்களிக்க […]
கறம்பக்குடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் பல தவறுகள் இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15-வார்டுகளும், 13,183 வாக்காளர்களும் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த வார்டுகளுடைய எண்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களுக்கான வார்டுகளிலும், இதற்கு முன்பு இருந்த பகுதியில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயர், புகைப்படம் மற்றும் தந்தை பெயர் தவறுதலாக […]
ஆண் வாக்காளர்களை விட 607 பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திள் உள்ள மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைமை எழுத்தாளர் கணேசன் கலந்துகொண்டார். இந்நிலையில் பேரூராட்சியாக இருந்த மானாமதுரை தற்போது நகராட்சியாக மாற்றபட்டுள்ளது. அதனால் மானாமதுரை பகுதியில் உள்ள 27 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 12 ஆயிரத்து 302 ஆண் […]
தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வாக்காளர் பட்டியல் ஆகும். வாக்காளர் பட்டியல் நீதிமன்றத் தொகுதிவாரியாகத் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என நிர்ணயித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வாக்காளர் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -6,36,25,813. இதில் ஆண்கள்- 3,12,26,719 பேர். பெண்கள் 3,23,91,250 […]
கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில் அதில் ஒருவருடைய பெயர் இந்தியில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 9ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இந்நிலையில் கோவை மாநகராட்சி 69-வார்டுக்கு உட்பட்ட பூத் எண் 842, வரிசை எண் 633-ல் சாய்பாபா காலனி, பாரதி பார்க் 8-வது கிராஸ் பகுதியில் வசிக்கும் வட […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் அவரவர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரை அணுக மாநில […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதல் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சரி செய்ய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை […]
தமிழகத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்டுள்ள,தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்கப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் […]
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் காணொலி காட்சி முலம் ஆய்வு கூட்டங்கள் நடந்து முடிந்தது, இந்நிலையில் தேர்தல் ஆணையர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட தேர்தல் […]
தமிழகம் முழுவதும் நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாக்காளர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு அரசாணையை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் அடுத்த 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த 9 புதிய மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான […]
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]
வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் அரசு வழங்கும் முக்கியமான ஆவணமாகும். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இட மாற்றம் ஆகியவற்றுக்காக நவம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். […]
தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் இணைந்திருந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்த […]
வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. […]
நீங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அனைவரும் […]
உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜனவரி 1, 2021 படி 18 வயது நிறைவடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர் அனைவரும் அங்கேயே விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க […]
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]
தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]
செல்போன் மூலம் வாக்காளர் பட்டியலை எவ்வாறு சரி பார்ப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். உங்களது மொபைலில் உள்ள ப்ரொவ்சரை முதலில் திறக்கவேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea இந்த இணையமுகவரியை உள்ளிடவும். இந்தப் பகத்தில் உங்களது வாக்காளர் விவரங்களை உள்ளிடுவது மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்காலம். இதனால், உங்களது பெயர், பட்டியலில் இல்லை என வரக்கூடும். ஆகையால் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் விண்ணப்ப படிவங்களை நேரில் அளிப்பதற்கான நடைமுறை நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் […]
தமிழகம் முழுவதிலும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்றும் இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் அனைவரும் கட்டாயம் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், […]
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் மிகவும் எளிமையாக பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் 6,3855 பேரும் உள்ளனர். இன்று காலை 11 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்த பட்டியலை வெளியிட்டனர். வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது முடிந்த வர்களாக கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது பற்றி அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கூறுகையில், “கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30,000 இரட்டைப் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது […]
வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாஸ் சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழலில் அதற்கான தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் […]
வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்துவதற்கு தேவையான பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நவம்பர் 16ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் […]
நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து…. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை உருவாக்க […]