Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம். நேற்று முதல் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது காலை […]

Categories
மாநில செய்திகள்

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி” 2 நாளில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்…. தலைமை தேர்தல் அதிகாரி முடிவு….!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகின்ற 29 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடத்த உள்ளார். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலை திருத்தும்பணி நடந்து வருகிறது. இதன்மூலம் 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். முகவரி மாற்றம், பெயர் நீக்கம், இடமாற்றம், பெயர் திருத்தம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த வாய்ப்பு வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக விரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் […]

Categories

Tech |