Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்”…. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…!!!!!

தூத்துக்குடியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு முகமானது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட முழுவதும் இருக்கும் 1919 வாக்கு சாவடிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரேஸ்வரம் பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் […]

Categories

Tech |