நடப்பு ஆண்டு துவக்கத்தில் ஹிந்தியில் காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி அரசியல் அரங்கில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பண்டிட்டுகள் பல பேர் கொல்லப்பட்டது மற்றும் அங்கிருந்து பலர் அகற்றப்பட்டதன் பின்னணியை மையமாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. விவேக் அக்னிகோத்ரி இயக்கிய இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே நேரம் இத்திரைப்படத்திற்கு எதிரான கருத்துக்களும் கிளம்பியது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு சில கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு […]
Tag: வாக்கிங்
முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை வைத்தார். நேற்று ஒன்றிய நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று மாலை டெல்லி – தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
கர்நாடக மாநிலத்தில் கார்வார் என்ற ஆற்றிலிருந்து முதலை வெளியில் வந்து ஊருக்குள் ஹாயாக வாக்கிங் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் முதலைகள் ஏராளமான வசிக்கின்றன. இந்த நிலையில் அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊருக்குள் நுழைந்து […]
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் வாக்கிங் சென்றால் உடல் எடை குறையாது என தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவுப் பழக்கம் என்பது மிக முக்கியமானது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரித்து பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடல் […]
பிரிட்டனில் வாக்கிங் சென்ற இளம் தம்பதியினர் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டனில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பொருளை கண்டுள்ளனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் […]
கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் […]
புனேவில் காலை வாக்கிங் மேற்கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மக்களை மடக்கி பிடித்த போலீசார் விதியை மீறி வெளியே வந்ததற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள வைத்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 23வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இதனை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இருப்பினும், கொரோனா குறித்த பயம் இல்லாமல் மக்கள் பலர் வெளியே வருவதும் உண்டு. […]