Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா எலான் மஸ்க்?…. எதிராக வாக்களித்த பயனாளர்கள்….!!!!

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க்  விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒரே ஆண்டில் குறைந்த குற்ற சம்பவங்கள்….. அதிரடி நடவடிக்கையில் திருச்சி போலீசார்….!!!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட  40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில்…. ரிஷி முன்னிலை… கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்….!!!!!!!!

இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக விக்கி அளித்த வாக்குறுதி”…. அப்ப 2-வது ஹனிமூன் இருக்கு போல….!!!!!

தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஹோட்டலுக்கு வாக்குறுதி அளித்ததை பார்த்தால் இரண்டாவது தேனிலவு இருக்கிறது போல என பேச்சு கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை…. தேர்தல் ஆணையம் பரிசீலனை…!!!!!!

இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா  கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறிய போது,  புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

2 ஓட்டு: கவுன்சிலர் பதவிக்கு வேட்டு… விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு  பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 28 ம்  தேதி எண்ணப்பட்டது. இந்நிலையில் திருச்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஞ்சுளாதேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியதாக  குற்றசாட்டு எழுந்துள்ள  நிலையில் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க் கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநகராட்சியில் இதுவரை எந்த ஒரு வெற்றியும் இல்ல!…. தேமுதிகவின் நிலை என்ன?!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல்

“முருகனுக்கே பட்டையா…??” அண்ணாமலையின் குற்றச்சாட்டால் எழுந்த பரபரப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு வேறு ஒருவரால் நல்ல ஓட்டாக செலுத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ளவாக்காக வேறு ஒரு நபரால் போடப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?” என அவர் கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மார்ச்-18 முதல் இலவச சிலிண்டர்…. வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!

மார்ச்-18 முதல் இலவச காஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத உச்சத்தில்  உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் களைகட்டி வருகிறது. உத்திரபிரதேச மாநிலதில் யோகி ஆதித்ய நாத் தலைமையில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய சமந்தா…. ஏழைப் பெண்ணுக்கு உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

முன்னணி நடிகை சமந்தா ஏழைப் பெண் ஒருவருக்கு தனது சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது பெண் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டுவதாகவும், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறி தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனைக் கேட்ட சமந்தா அந்தப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கார் ஒன்று வாங்கி தருவதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா?… எப்படி தெரிந்து கொள்வது…!!!

நீங்கள் சரியாக வாக்கு செலுத்தி இருக்கிறீர்களா என தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நீங்க போட்டா மட்டும் போதும்”, நாங்களே வந்து வாங்கிடுத்தோம்…. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

ராணிப்பேட்டையில் தேர்தல் குழு தபால் ஓட்டினை சேகரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றவர்களும், முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களது ஓட்டினை பதிவு செய்ய தேர்தல் குழு ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஊனமுற்றோர்களும் மூத்தகுடிமக்களும் மொத்தமாக சுமார் 684 பேர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது வாக்கினை சுலபமாக அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த தேர்தலில் ரிமோட் ஓட்டிங்… இனி எங்கேயும் போக வேணாம்… வீட்ல இருந்தே ஓட்டு போடலாம்..!!

வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்து விடும் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறையை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமுலுக்கு வர கூடும் என அவர் தெரிவித்தார். புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

கடந்த சட்டமன்றத் தேர்தல்கள்…! பாமக, தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறித்து ஓர் பார்வை!

கடந்த தேர்தல்களில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு பற்றி விரிவாக பார்க்கலாம். பாமக தொடங்கப்பட்ட 31 ஆண்டுகளில் 6 சட்டமன்ற தேர்தல்களையும், 7 நாடாளுமன்ற தேர்தல்களையும் சந்தித்துள்ளது. தேமுதிக கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 3 சட்டமன்றத் தேர்தல்களிலும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாமகவின் வாக்கு சதவீதம் 5.65. திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை கைப்பற்றியது. 2005ல் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.கவின் இலவச தடுப்பூசி வாக்குறுதி – சிவசேனா கட்சி கடும்பாய்ச்சல்…!!

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளது. பீகார் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில்  வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இத்தகைய அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் போன்ற கட்சிகளை தொடர்ந்து தற்போது சிவசேனா கட்சியும் […]

Categories

Tech |