Categories
உலக செய்திகள்

பெற்றோருக்கு புகழாரம் சூட்டிய ரிஷி சுனக்… இன்று நிறைவடையும் ஓட்டுப் பதிவு…!!!!!

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தல்…. 60,000 வாக்குகள் வித்தியாசம்…. அகிலேஷ் யாதவ் அபார வெற்றி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல்

“பிராமணர்களின் ஓட்டை மொத்தமாக அள்ள”…. பக்கா பிளான் போட்ட பாஜக…. வேற லெவல் தா போ….!!!

உத்திரபிரதேசத்தில் பாஜக பிராமண சமுதாயத்தின் ஓட்டுகளை பெறுவதற்கு புதிய திட்டம் தீட்டியிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் பாஜக, பிராமண சமுதாயத்தின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்கு 4 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதியன்று இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது. தற்போது இந்த கமிட்டி மாநிலம் முழுக்க 25 நாட்கள் பயணம் மேற்கொண்டு, பிராமண மக்களின் மொத்த ஓட்டுகளையும் பாஜகவிற்கு கிடைப்பதை உறுதி செய்யவிருக்கிறார்கள். தற்போது வரை சுமார் 80 பிராமண சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் இந்த கமிட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவு… புதிய பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்று நாட்களில் வாக்குப்பதிவு சதவீதம் மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

2016ஆம் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்களின் நிலை …!!

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையிலான ஆறு முனை போட்டியில் பாரதிய ஜனதா தவிர்த்த மற்ற ஐந்து கட்சிகளிலும் முதலமைச்சர் வேட்பாளர்கள் முன் நிறுத்தப்பட்டனர். நடந்த முடிந்த தேர்தலில் அவர்களின் நிலை என்னவானது என்று இப்போது பார்க்கலாம். ஆர் கே நகர் தொகுதியில் களமிறங்கிய முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 97,218 வாக்குகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

600 நாளாகியும் நீதி கிடைக்கல…. இந்த இரண்டை பார்க்காமல் வாக்களியுங்கள்…. கமல்ஹாசன் கோரிக்கை….!!

ஜாதி,மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வழியாக, பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல், காந்திசிலை ஆகிய பகுதிகளில் பரப்புரையில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினர்… அனைத்து ஓட்டுகளும் எனக்கு தான்… ட்ரம்ப் புகழாரம்…!!!

இந்திய வம்சாவளியினர் அனைவரும் தனக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” […]

Categories

Tech |