Categories
தேசிய செய்திகள்

அசாமில் 4 வாக்குச் சாவடிகளில் கலவரம்…. மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவு….!!

ரதாபாரி தொகுதியின் 149வது வாக்குச்சாவடியில் கலவரம் ஏற்பட்டதால் மீண்டும் மறுவாக்குப்பதிவு வருகின்ற 20-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் சில இடங்களில் பலத்த கட்டுப்பாடுகளையும் மீறி சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரதாபாரி தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் […]

Categories

Tech |