Categories
தேசிய செய்திகள்

MPக்கு பச்சை, MLAக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டு…. வெளியான அறிவிப்பு….!!!

குடியரசு தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் வாக்களிக்கும் எம்பி-களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்பட உள்ளது. வாக்கு மதிப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“யாருமே ரூ.500 தரல” வாக்களிக்க விருப்பமில்ல…. வாக்குசீட்டில் எழுதியிருந்த வாக்காளர்…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கு சீட்டு சிக்கியுள்ளது. அதை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது. ஏனெனில் அந்த வாக்குச்சீட்டில் ஓட்டு போட்ட வாக்காளர் எந்த வேட்பாளரும் எனக்கு ரூபாய் 500 […]

Categories
அரசியல்

இந்த மனசுதான் சார் கடவுள்…. ஒரே வாக்குசீட்டில் 4 குத்து…. வைரலாகும் வாக்குசீட்டு…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது.  அதிலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நடக்கக்கூடியவை சுவாரசியமானவை. அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் மொத்தம் ஐந்து சின்னங்களில் நான்கு சின்னங்களில் யாரோ ஒருவர் வாக்களித்தது  […]

Categories

Tech |