சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை […]
Tag: வாக்குச்சாவடி
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமாகவுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் தமிழகம் முழுவதுமுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நடைபெற்றுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள மொத்த 12820 வார்டுகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம் […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்மபுரியில் ஸ்ரீதர் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களித்தார். சேலம் நோக்கி பயணிகளுடன் வந்த இவர், பொம்மிடியில் உள்ள வாக்குச்சாவடியில் பேருந்தை நிறுத்தி, […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டில் மூதாட்டி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாவட்டத்தில் உள்ள 26-வது வார்டில் திமுகவின் உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவையுடன், பெண்கள் சிலர் வாக்களிக்க வந்ததால் காவல்துறையினர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியான காமராஜர் மெட்ரிக் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்றபோது அதிகாரிகள் அவரை வாக்களிக்க […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் ரோவர் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற அரசியல் […]
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த காவல் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் நாளையும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் […]
வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மது போதையில் தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஒருசில வாக்குச்சாவடிகளில் மட்டும் சில பிரச்சினைகள் நிலவியது. அதாவது ஓமலூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்கும் வகையில் பெரியேரிப்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிக்கு வந்த பெரும்பாலானோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது அங்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் வெங்கடேசன் என்பவரை ஒருவர் கத்தியால் குத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கெங்கநல்லூர் ஊராட்சியில் 8, 9வது வார்டுகளில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட்டதாக தட்டிக்கேட்ட நிலையில், வெங்கடேசன் என்பவருக்கு கத்தி குத்து ஏற்பட்டதாக தெரிகிறது. […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாலிபர் ஒருவர் 25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மீனாட்சி நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார். இந்நிலையில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொலைந்து விட்ட காரணத்தினால் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து […]
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]
நெல்லையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு எளிதாக செல்லும் வகையில் இணையதள வழிகாட்டி செயலியை மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்தார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதாக தங்களது வாக்குச்சாவடிக்கு செல்வதற்காக இணையத்தள செயலியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இச்செயலி மூலம் […]
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போடுகின்றனர். தமிழகத்தில் நேற்று பிரச்சாரம் ஓய்வு பெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ […]
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு […]
பதட்டமான வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் […]
திருப்பரங்குன்றத்தில் 458 வாக்குச் சாவடிகளுக்கு 916 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்களை பொருத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் 458 வாக்குச்சாவடிகளில் சுமார் 916 மின்னணு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது. மேலும் அவசரநிலை தேவைப்பாட்டிற்காக 184 மின்னணு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தல் […]
தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதாசாஹூ கடலூர் மாவட்டத்தில் புதிதாக 80 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தல் தொடர்பாக கடலூரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் . இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் […]