Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்களிக்க முடியாத மக்கள்…. முற்றுகையிடப்பட்ட வாக்குச்சாவடி…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  இடங்களில்  சிலர் வசித்து வந்துள்ளனர்.  அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்.  இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

பதட்டமான “5000 வாக்குசாவடிகள்”…. “வெப் கேமரா” வைத்து கண்காணிப்பு… மாநில தேர்தல் கமிஷனர் தகவல்…!!

தமிழகம் முழுவதுமுள்ள பதட்டமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு இணையத்தின் வாயிலாக மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள மொத்த 25,735 ஓட்டுச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் இணையத்தின் வாயிலாக நேரடியாக வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனரான பழனிக்குமார் கூறியதாவது, […]

Categories
அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1324 வாக்குசாவடிகள் தயார்…. 34 பதட்டமானவை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சியில் 99 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளுக்கும் என மொத்தமாக 979 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 975 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில்4366 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இந்நிலையில் தேர்தலுக்கான பணியில் 4,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்… தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!!

சேலம்  மாநகராட்சியில்   வாக்குச்சாவடிகளுக்கு   அனுப்ப  இருக்கும்  பொருட்கள்  அனைத்தும்  சரியாக   இருக்கிறதா என்று  தேர்தல் பார்வையாளர்  அண்ணாதுரை  ஆய்வு  மேற்கொண்டார்.  சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள்  உறுப்பினர்  பதவிகளுக்கு தேர்தல்  நடத்துவதற்கான  பணிகள்  தீவிரமாக  நடைபெற்றுவருகின்றன.   இதற்காக  மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதாவது  கொரோனா நோய் தொற்று தடுப்பு  நடவடிக்கையாக  709 வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களுக்கு  தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம்,  கையுறைகள், […]

Categories
மாநில செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை பேரா….? வாக்குச்சாவடிகளில் குவிக்கப்படும் அதிகாரிகள்…!!

சென்னை மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 18,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான தேர்தலுக்கு மொத்தமாக இருக்கும் 200 வார்டுகளில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3000 பேர் உட்பட மொத்தமாக சுமார் 18,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” எத்தனை மின்னணு இயந்திரங்கள்…. எத்தனை வாக்குச்சாவடிகள் தெரியுமா….?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 2,79,56,754 வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த முடியும். அதோடு 33,029 வாக்குசாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடியில் 4 அதிகாரிகள் வீதம் 1.33 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் இந்த தேர்தலுக்காக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள்… தயார் செய்யும் பணி மும்முரம்..!!

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களை தயார் செய்யும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் பதிவு செய்யும் எந்திரங்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 428 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் சற்றுன்முன்….. புதிய தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் தேர்தல் ஆணையமும் தீவிர […]

Categories

Tech |