Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க எங்கேயும் அலைய வேண்டாம்… நாங்களே வீடு தேடி வருவோம் … வாக்குச்சாவடி அலுவலர்கள் தீவிர கணக்கெடுப்பு ..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை கல்லல் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தீவிர கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு பூத்திலும், வாக்குச்சாவடியிலும் உள்ள இறந்த வாக்காளர்களின் விவரங்கள், 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் வீடு வீடாக சென்று அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 80 வயதிற்கு மேற்பட்டோர் தபால் மூலமும் வாக்கு பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாக்குசாவடி அலுவலர்கள் […]

Categories

Tech |