சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் வாக்குச்சாவடிகள் நேற்று மதிய நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் நேற்று தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்ற காரணத்தினால் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சாரல் மழை காரணமாக சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மதிய நேரத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் […]
Tag: வாக்குச்சாவடி மையம்
வாக்காளர்களின் தாகம் தீர்க்க வாக்குச்சாவடி மையங்களில் மண் பானைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான அனல் காற்று வீசுவதால் தேர்தல் வாக்குபதிவு நேரத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது குடிப்பதற்காக குளுமையான தண்ணீர் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த மண் பானைகள் தொகுதி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் நத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதூர், சிறுமலையில் பழையூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் பாபு நேற்று […]