Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பிங்க் பூத்தான வாக்குச்சாவடி மையம்… மகளிர் தினத்தை முன்னிட்டு… வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு..!!

காஞ்சிபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் பூத்தாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் […]

Categories

Tech |