Categories
தேசிய செய்திகள்

“குஜராத் சட்டசபை தேர்தல்”…. அவங்களுக்கு அதுல அக்கறையே இல்ல!…. தேர்தல் கமிஷன் வருத்தம்….!!!!

குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல்…. ஆர்வமாக வாக்களித்த மக்கள்… எந்த கட்சிக்கு வாய்ப்பு….?

நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் காலை முதலே வாக்களிக்க தொடங்கியுள்ளனர். நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு மாகாணங்களில், வாக்களிக்க தகுதி உடையவர்கள் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர். உறுப்பினர்கள் 275 பேரில் 165 நபர்கள் நேரடியாக வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பரபரப்பாக தொடங்கிய தேர்தல்…. மீண்டும் வெற்றியடைவாரா அதிபர்…?

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர்  மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள். ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் MLA- க்கள்…. வெளியான தகவல்….!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்தநிலையில் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4-5 மணி […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குப்பதிவு குறைய காரணம் இதுதான்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70% என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில் தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இதுவரை சென்னையில் 50 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவு நடந்ததில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 52.67 சதவீதமும், அதே வருடம் நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க …! இனிமேதான் பிரச்சினையே வரும்…. டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு ….!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,635 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார்1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் சினிமா பிரபலங்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் […]

Categories
அரசியல்

“கையெழுத்து இல்லாமல் வாக்கு பதிவு…!!” அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதா தேர்தல் ஆணையம்…??

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 17ஆவது வார்டு பகுதியில் வாக்குப்பதிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் சுமார் 640 வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த சுமார் 160 வேட்பாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் வாக்குப் பதிவு செய்ததாக […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்”…. 11 மணி நிலவரப்படி இவ்வளவு சதவீத வாக்குகள் பதிவு….!!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 17.93 %,  நகராட்சிகளில் 24.53 %, […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் ஓட்டு போடாம வீட்டுல இருக்காதீங்க!”…. குஷ்பு வலியுறுத்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாக்களித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. முதல் ஆளாக வாக்கு செலுத்திய 85 வயது மூதாட்டி….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) மாலை 5-6 மணி வரை இவர்களுக்கு அனுமதி’…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து செயல்விளக்கம்….!!!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தமாக 36 வார்டுகள் இருக்கின்றன. இந்த வார்டுகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, இதில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மிகக்குறைந்த வாக்குப்பதிவு…. தேர்தலை புறக்கணித்த இளைஞர்கள்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

ஈரானில் மிகக்குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக்கின் தெற்கு மாகாணங்களில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் வயதினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓராண்டுக்கு பின்னர் நடக்கவேண்டிய தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்பொழுது நடத்த அனுமதி அளித்துள்ளது. இதன் படி தேர்தலானது நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 41 சதவீதம் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்…. 77.43% வாக்குகள் பதிவு… மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

9 மாவட்டங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 77. 43 சதவீத வாக்குகள் பதிவாளராக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களுக்கான முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது… தமிழகத்தில் நேற்று முன்தினம் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: அதிக வாக்குப்பதிவு பெற்ற மாவட்டம் எது…?

புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது, இந்த தேர்தலைப் பொருத்தவரை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே சிறுசிறு வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பான்மையான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குபதிவு நிலவரத்தின் படி 9 மாவட்டங்களில் 74.37 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36% […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல்…. வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு… மாநில தேர்தல் ஆணையம்!!

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒன்றரை மணி நேரம் நீட்டிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் ஒரு மணி நேரத்தில்…. வாக்குப்பதிவு எண்ணிக்கை…!!!

2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 150000 வாக்கு எண்ணும் பிரதிநிதிகளுக்கும், 12 ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை – 75 மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… தேர்தலன்று பதிவானவை… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 69.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்தலில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகளும், சென்னை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 59.40 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

107 வயதிலும் ஜனநாயக கடமை… அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திப்பேன்..! நெஞ்சை நெகிழ வைத்த பேச்சு..!!

திண்டுக்கல்லில் 107 வயது முதியவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை பழையூரில் சின்னப்ப உடையார் (107) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவருடன் நேற்று சிறுமலை துறையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அதன்பின் அவர் ஆதார் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காண்பித்து வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அதிகமான வாக்குகள் பதிவான…. முதல் 5 தொகுதிகள் எவை…??

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோளாறு… ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு … தாசில்தார் சிறப்பு ஏற்பாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே அம்மாபட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

ச்சீ…! அது பார்த்துலாம் வாக்களிக்கல…. நானும் மனுஷன் தான்…. மக்கள் செல்வன் பதிலால் அரண்டு போன அதிமுக – பாஜக …!!

தமிழகம் முழுவதும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திரைபிரபலங்கள் பலரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார். இந்நிலையில் நேற்று வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியிடம், ஜாதி மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என ஏற்கனவே சொல்லி இருந்தீங்க ? என கேள்வி கேட்கப்பட்டதற்கு, அது  நான் 2019இல் சொன்னது என தெரிவித்தார். இப்போது அந்த நிலைப்பாட்டில் எப்படி இருக்கீங்க ? என்ற கேள்விக்கு, எப்போது அதான் நிலைப்பாடு.  என்னை பொறுத்த வரை  மனுஷன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள ஓட்டு புகார்… 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்… பதற்றம்…!!!

கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவு… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிறைவு பெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வந்து… ஓட்டு போட்ட லோகேஷ் கனகராஜ்…!!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணப்பட்டுவாடா… வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம்… பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததால் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார்… பரபரப்பு..!!

எதில் வாக்களித்தாலும் பாஜக சின்னத்தில் பதிவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே ஓட்டுப்போட […]

Categories
மாநில செய்திகள்

இரண்டரை மணி நேரத்திற்கு பின் வாக்குப்பதிவு தொடக்கம்… நீண்ட வரிசையில் வாக்காளர்கள்…!!!

சிங்காநல்லூரில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை, மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு தொடங்கவில்லை…!!!

சென்னை மதுராந்தகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கமல் தனது குடும்பத்துடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்…!!!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு போட்ட அஜித்…. ஓட்டு போட வந்த சூர்யா…!!!

திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களிக்க வருகை தந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ரஜினி…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தன்னை காண கூட்டமாக கூடிய ரசிகர்களை […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டு எனது உரிமை… முதல் நபராக வந்த நடிகர் அஜித்… செல்ஃபி எடுக்க கூடிய ரசிகர்கள்…!!!

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னரே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது….!!!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 234 […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்… ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. அதன்படி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க வரும்போது கட்டாயமா இத போட்டுட்டு தான் வரணும்…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரையில் பொதுமக்கள் ஓட்டு போட செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தின் கலெக்டரான அன்பழகன் சில முக்கிய அறிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர்  வாக்களிக்க வரும் பொதுமக்களும், தேர்தல் பணியில் ஈடுபடுவோரும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

அசாமிற்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது….காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கருத்து..!!

தேர்தல் கட்ட முடிவுகளுக்கு பின்பு ‘அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்’  இருக்கின்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வாங்குபதிவினை பற்றி   காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், அங்குள்ள அசாம் மக்கள் குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது….!!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அங்குள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று 73 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதற்காக 10,288 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே அசாமில் மொத்தமுள்ள 126 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமோ…. பட்டுத்துணியில் வாசகம்…. தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்….!!

காஞ்சிபுரத்தில் பட்டுத்துணியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் பொறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை நியமித்தது. இந்நிலையில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு” எல்லாரும் கண்டிப்பா வந்துருங்க…. முழுவீச்சில் களம் இறங்கிய அதிகாரிகள்…!!

நெல்லையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் துவங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் ஆங்காங்கே தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் விழிப்புணர்வு பேரணி, ஆட்டோவில் சென்று தேர்தல் விழிப்புணர்வு கூறுதல், மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஆரம்பிக்கப்பட்டது தேர்தல் வேலைகள்”…. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!!

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக கூடுதலாக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு படை வீரர்கள் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் தேர்தல் தொடக்கம்… விறுவிறு வாக்குப்பதிவு…!!!

150 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக சட்டசபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சயான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… வெற்றி யாருக்கு?… விறுவிறுப்பான வாக்குப்பதிவு…!!!

சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக டிஆர் அணி மற்றும் தேனாண்டாள் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியாக தேர்தல் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் துணை […]

Categories

Tech |