வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரான மோகநாத ரெட்டி சோதனை செய்துள்ளார். 1,600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4,600 எந்திரங்களை ஆட்சியர் அரசியல் பிரமுகர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், […]
Tag: வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் […]