Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி…. பரபரப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது யாரு செஞ்ச வேலைன்னு தெரியல… அதிர்ச்சியில் உறைந்த வாக்காளர்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி வாக்குச்சாவடியில் பா.ம.க. சின்னம் மறைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியை அடுத்த சுரைக்காய்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமாவின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு எந்திரத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது. அதனை வாக்களிக்கச் சென்ற வாக்காளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தேர்தல் அதிகாரிகள் சின்னத்தை மறைத்தவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் இப்படி மாறிபோய் இருக்கு..! திமுக வேட்பாளர் வேண்டுகோள்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு வாக்குவாதம்..!!

திண்டுக்கலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வரிசைக்கு மாறாக இருந்தால் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்கள் 1 முதல் 16 வரை முதல் வரிசை மின்னணு இயந்திரத்திலும், 17 முதல் 21 வரை இரண்டாவது வரிசை மின்னணு எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 46-வது வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீர்னு இது இப்படி ஆகிட்டு…. 20 நிமிடம் கழித்து வாக்களித்த வாக்காளர்கள்…. மதுரையில் பொதுமக்கள்அவதி….!!

 மதுரையில் வி.வி பேட் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 20 நிமிடத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து மக்களும் அவரவர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆர்வமுடன் சற்றும் தாமதமில்லாமல் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பஞ்சாயத்து யூனியன் அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் அப்பள்ளிக்கு சென்று வாக்களிக்க தொடங்கியுள்ளார்கள். ஆனால் சிறிது நேரத்தில் திடீரென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி மும்முரம்… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… வட்டாச்சியர் தலைமை..!!

காரைக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் சிவகங்கை தொகுதியில் 1,582 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 427 பூத்களுக்கும், திருப்பத்தூர் தொகுதியில் 1,517 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு எந்திரங்களை குதிரையில் ஏற்றி சென்ற அதிகாரிகள்…. துப்பாக்கி ஏந்தி காவல்துறையினர் பாதுகாப்பு…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் மலைக் கிராமத்திலிருக்கும் வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடி தொகுதியிலிருக்கும் மலைப் பகுதி கிராமங்களில் 463 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊத்துக்காடு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊத்துக்காட்டிற்கு செல்ல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாம் பக்காவா இருக்கு… துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு… தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்களையும் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இவங்க தான் போட்டியிட போறாங்க… பெயர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜோசப், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் போட்டியிடுகின்றனர் இதனை தொடர்ந்து […]

Categories

Tech |