Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை… கண்டுகொள்ளாத ஆட்சி… குற்றம் சாட்டிய அதிமுக நிர்வாகிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]

Categories

Tech |