ஹிமாச்சலபிரதேச மாநிலத்தில் இப்போது பா.ஜ.க-வின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இப்போது அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கின்றனர். காங்கிரஸ் சென்ற வெள்ளிக்கிழமையன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையில், இன்று பா.ஜ.க தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நடந்திருக்கும் பலவற்றையும் குற்றச்சாட்டுகளாக மக்கள் முன் வைத்துள்ளனர். […]
Tag: வாக்குறுதிகள்
உத்தரபிரதேச மாநிலத்தில் வருகின்ற 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, * அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். * விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியமும் 1500 ரூபாயாக உயர்த்தப்படும். […]
அண்ணாமலைக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரங்களை பார்த்து பாஜக மூத்த நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. அங்கு பார்வையிடுவதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரங்கிப்பேட்டை அருகே பெரியபட்டு மெயின் ரோடு வழியாக சென்றார். அப்போது அவருக்கு கட்சியினர் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி, பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே […]