தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்ப்பளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் […]
Tag: வாக்குறுதி
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி செய்வது என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]
திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை ஒவ்வொரு கட்சியினரும் தொடங்கி மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பரிசு 2500 ரூபாய் அறிவித்தது ஓட்டுகளை பெறும் யுத்தி என திமுக புலம்பி வந்த நிலையில் தற்போது […]
தமிழகத்தில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறிவரும் வாக்குறுதிகள் அவரது ரசிகர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் […]
பாஜக இளம் வாக்காளர்கள் கவரக்கூடிய வகையில் ஒரு வித்தியாசமான வாக்குறுதியை அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என்று இளம் வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் பாஜக வித்தியாசமான வாக்குறுதியை அறிவித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசும் பொருளாக […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும், […]
அமெரிக்கா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இந்தியர்களுக்காக வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தலானது இந்த ஆண்டு இறுதியான நவம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அங்குள்ள மக்கள் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஒன்று குடியரசுக் கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. தற்போது இரண்டு கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளரும் முன்னாள் […]