Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்பதிவு பெட்டியில் அத்து மீறி ஏறிய வடமாநிலத்தவர்கள்… போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சூட்டிங் தளத்தில் இயக்குனருடன் சண்டைப்போட்ட ஜானி டெப்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

ஹாலிவுட் நடிகரான ஜானிடெப், இயக்குனர் மைவென் இயக்கும் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடிக்கிறார். இந்த படம் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் இருக்கிறது. முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பின் ஜீன் டு பாரி அவரது முதல் படம் ஆகும். இத்திரைப்படம் வருகிற 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட், நேரம் குறித்த பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன், […]

Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது”…. இண்டிகோ விமானத்தில் சண்டை…. பரபரப்பு….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
தேசிய செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் மாயம்”… வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு..!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி  வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

காரை ஓரமா விடுங்க… “கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அடி”… பா.ஜ.க முன்னாள் எம்.பி மீது வழக்கு..!!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள்  கஜ்ராஜ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ்  வேறுஇடத்தில்  மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேநீர் குடித்துவிட்டு.. பணம் தராத பா.ஜ.க எம்.எல்.ஏ…!!!

பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை சரமாரியாக தாக்கிய போலீஸ்… காரணம் என்ன..? உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு கலைந்து செல்லும்படி தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போராட்டக்காரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! உணவு நல்லால்லன்னு சொன்னதுக்கு இப்படியா….? உரிமையாளரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிச்சந்திரப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசாந்த் பரோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்ளூர் சந்தையில் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவு ருசி இல்லை என்று உரிமையாளர் பிரவாஹர் சாஹூவிடம் பரீடா முறையிட்டுள்ளார். இதனையடுத்து பரீடா சாப்பிட்ட பிறகு சாப்பாட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் பிரவாகர் மற்றும் பரீடாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! கேசரியை மொய்த்த வண்டுகள்…. ஷாக்கான வாடிக்கையாளர்…. தொடரும் அவலம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பிரபலமான சந்திரா என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் கேசரியில் வண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உணவகத்தின் உரிமையாளர்கஇப்படித்தான் இருக்கும் வேணும்னா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. இருதரப்பினரிடையை ஏற்பட்ட திடீர் வாக்குவாதம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!!!

திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்…. “திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்”…. பரபரப்பு…!!!!!

பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் மாத்திக் கொடுத்ததால் ஆத்திரம்…… வெயிட்டருக்கு நேர்ந்த கதி….. பரபரப்பு சம்பவம்…..!!!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள 3 ஸ்டார் ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால்(42) என்பவர் வெயிட்டராக பணியாற்றுகிறார். இவருக்கும் அதே ஹோட்டலில் பணியாற்றும் மாதவ் மண்டலுக்கும்(27) இடையே அடிக்கடி வாய்தகராறு நடந்துள்ளது. நேற்று இரவு, வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரை மாற்றிக்கொடுக்கும் படி, ஜெகதீஷ், மாதவ்விடம் கேட்டுள்ளார். ஆர்டர் மாற்றிக்கொடுத்ததால் இருவருக்கும் அப்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!… நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூடையார் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு…. “நடுரோட்டிலேயே வைக்கப்பட்ட சாமி சிலை”…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமி சிலையை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகிரி அய்யனார் கோவில் உள்ள நிலையில் திருவிழாவாக நடக்கும் விழாவின்போது சுவாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது பல்லக்கு தூக்கி வந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் சாமியை நடுரோட்டில் இறக்கி வைத்துவிட்டு கற்களாலும், மூங்கிலாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துபாய்க்கு கிளம்பிய விமானம்…. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…. ஆத்திரத்தில் பொங்கி எழுந்த பயணிகள்….!!!!

  மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில்  மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக  தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏலம் விடப்பட்ட கோவில் நிலம்”… திமுக- அதிமுக பிரமுகர் இடையே வாக்குவாதம்….!!!!

கோவில் நிலத்தை ஏலம் விடப்பட்டபோது அதிமுக-திமுக பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு கிராமத்தில் சுப்ரமணிய கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு சொந்தமாக நன்செய் புன்செய் நிலங்கள் 200 ஏக்கர் இருக்கின்றது. இந்த நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 60 ஏக்கர் நிலம் மட்டும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே எஸ் அன்பழகன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏலம் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்கை இடித்து தள்ளிய கார்…. வெளியாகும் பரபரப்பு வீடியோ…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

டெல்லியில் பைக்கில் சென்றவரை காரில் வந்த நபர் இழுத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பைக்கில் பின்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கார் மோதியதில் பைக் சரிகின்றது. அதில் பயணித்த நபரும் கீழே விழுந்துள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றார். இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ரேயான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்….. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. விருதுநகரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாத்தூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள படந்தால் சந்திப்பு சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமார் என்பவர் சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் செந்தில்குமார் ஒலி ஒலித்தபடி பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலையின் நடுவே பேருந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை… நகராட்சி அதிகாரியுடன் வாக்குவாதம்…!!!

பன்றிகளை வளர்ப்பவர்கள் அதை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், விபத்து ஏற்படுவதாகவும், பொதுமக்கள் அதை பிடிக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பவர்களிடம் அதை பட்டியில் அடைத்து வைத்து வளருங்கள். மீறினால் ரோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்  பிடிக்கப்படும் என்று நகராட்சி சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!…. அதிமுக, தேமுதிக வாக்குவாதம்…. வாக்குச்சாவடியில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் ரோவர் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற அரசியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா? வெளுத்து வாங்கிய ஹர்பஜன்சிங் …!!

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கே யார் ஓட்டல் திறப்பது” கட்சி நிர்வாகி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழையபாலக்கரை பகுதியில் புதியதாக ஓட்டல் திறப்பதற்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அந்த ஓட்டலில் மரவேலைகளை காளிமுத்து நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்துள்ளார். அவர் ஹரிஹரனிம் இங்கே யார் ஓட்டல் திறப்பது எனக் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

தீயணைப்புத் துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அவினாசி-மங்கலம் சாலையில் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தீயணைப்பு நிலையத்திற்கு 1 1/2 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையில் தீயணைப்பு நிலைய கட்டிட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலேயே கை வச்சுட்டாங்க… கோபத்தால் நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

தனது பணியை செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின்  மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வாகனத்தில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளாரா என சோதனை செய்தும் வருகின்றனர். இதில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் இருக்கிறதா மற்றும் இருமல், சளி உள்ளதா எனவும் பரிசோதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறிய வாக்குவாதத்தில்… சாதியை கூறி திட்டிய கட்டிட மேஸ்திரி… கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தரக்குறைவாக பேசிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூர் காலனியில் பிரகாஷ்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சேர்ந்தமங்கலம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் விக்னேஷ்(27) என்பவருக்கும் இடையில் இரு சக்கர வாகனம் லேசாக மோதியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் விக்னேஷின் சாதி பெயர் கூறி பிரகாஷ் […]

Categories
உலக செய்திகள்

கருப்பின சிறுமியை சுட்டுக்கொன்ற அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் இருக்கும் கொலம்பஸ் நகரில் Makiyah Bryan என்ற 15 வயது சிறுமி காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொலம்பஸ்ஸின் காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சிறுமியை சுட்ட காவலரின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவான கட்சியை தான் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் படி, […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆமாங்க குடுச்சுருக்கன் இப்ப என்ன…. ப்ரீதலைசர் கருவிலாம் ஊத முடியாது…. நான் யார் தெரியுமில்ல….!!!

எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில்  வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள். அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி […]

Categories
மாநில செய்திகள்

திமுக – பாஜக இடையே வாக்குவாதம்… தள்ளுமுள்ளு… பெரும் பரபரப்பு…!!!

அரவக்குறிச்சி தொகுதி பல்லபட்டி வாக்குச்சாவடியின் திமுக மற்றும் பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

“பண விவகாரம்”… பெற்றோரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்… இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் சண்டையில் பென்னோ -வை  சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“காதலன் அறையில் வேறொரு பெண்”… காதலி பார்த்ததால்… அரங்கேறிய கொடுமை..!!

காதலனை பார்க்க அறைக்கு காதலி சென்றபோது அங்கு வேறு ஒரு பெண் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி எச்டி படிக்கும் ஒரு பெண் தன் காதலன் உடன் சண்டை ஏற்பட்டதால், அவரை சமாதானப்படுத்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த காதலனும் அவருடன் இருந்த பெண்ணும் காதலியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வாக்குவாதம்…. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்…. பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் தனது மகனை பார்ப்பதற்காக இளம்பருதி மனைவி வீட்டிற்கு சென்றபோது, மனைவிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பருதியை கைது செய்தனர். மேலும் அரியலூர் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி சேர்க்கை நடைபெறும் போது… காதலிகளை சந்தித்த காதலர்கள்… பின் நடந்த சோகம்..!!

காதலிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பல்லியாவை சேர்ந்தவர்கள் விஷ்ணு குப்தா மற்றும் பிட்டு. இவ்விருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அருகே இருந்த ஊருக்கு சென்று உள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கையை விட்டு காதலியை சந்திக்கச் சென்ற அவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த இரண்டு இளைஞர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1,500-ம் ரூ.300-ம் ரூ.1,800 இல்ல…. பெண்ணின் வாக்குவாதம்… வைரலாகும் காணொளி…!!

பெண் ஒருவர் தான் வேலை பார்த்ததுக்கு சம்பளம் வாங்குவதற்கு வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணொருவர் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் இளைஞர்களிடம் ஊதியம் குறித்து வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர்கள் தாங்கள் ஊதியத்தை கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் எனக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறுகிறார். அதற்கு இளைஞர் விளக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்….!!

விருதுநகர் அருகே கொரோனா முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது 100 பெண்கள், 200 ஆண்கள் என மொத்தம் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் […]

Categories
உலக செய்திகள்

7ஆவது மாடியில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசிய நபர்… இதுதான் காரணமா!

தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ்  மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த  டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |