Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த அதிகாரி… திடீரென நடந்த சம்பவம்… வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு…!!!

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் போது அரசு அதிகாரி திடீர் என மயங்கிவிழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கரை பகுதியில் இருக்கின்ற அண்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் அந்த மாவட்டத்திற்கான நான்கு தொகுதிகளின் வாக்குகளின் எண்ணிக்கையானது நடைபெற்றயுள்ளது. இந்த வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் பணியாளர்களும், நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியினை செய்துகொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் குமரவேல் என்பவர் தலைசுற்றி திடீரென மயங்கி விழுந்து […]

Categories

Tech |