Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2வது சுற்று தேர்தல்”…. வெற்றி பெற்றது யார்….?

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வாக்குபதிவில்  இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். முதல் வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 92 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இம்பால் நகரில் வாக்குப்பதிவின் போது […]

Categories
மாநில செய்திகள்

“வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவோம்”…. அமைச்சர் வேலுமணி….!!!!

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கோவை ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர். மேலும் கோவையில் இதுவரை இல்லாத கலவரம் நடந்துள்ளது. கரூர், சென்னை குண்டர்களை வைத்து பண விநியோகம் நடந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்காவிட்டால் தடுத்து நிறுத்துவோம் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. மாநகராட்சி பகுதிகளில் குறைந்த வாக்குப்பதிவு…. காரணம் இதுதானா?….!!!

 தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நேற்று  நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டுகளில் 60.70% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தமிழகம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவு…. தேர்தல் ஆணையம்….!!!!

நேற்று (பிப்.19) தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 459 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 57 ஆயிரத்து 746 பேர் போட்டியில் உள்ளனர். தேர்தல் பணியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“வாக்குபதிவு எண்ணிக்கையில் பின்தங்கிய தலைநகர்”…. தேர்தல் ஆணையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் சென்னையில் நேற்று வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. இதனால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தலைநகர் சென்னை பின்தங்கியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் 53.67% வாக்கு பதிவாகி இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 43.65% மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சினிமா மாநில செய்திகள்

ரஜினி, அஜித் ஏன் வாக்களிக்க வரவில்லை?…. காரணம் இதுதான்!…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் கட்சி பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். ஆனால் தேர்தல்களில் எப்போதும் தவறாமல் வாக்களிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று வாக்களிக்க வராதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் காலையிலேயே வாக்களிக்க வரும் ரஜினியின் நேற்று வாக்களிக்கவில்லை. அதேபோல் அஜித்தும் மும்பையில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் இன்று (பிப்.19) காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது. அதாவது காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 3.96 சதவீதம், திருவள்ளூரில் 6.25 சதவீதம், ராணிப்பேட்டையில் 7.70 சதவீதம், திருப்பூரில் 8.09 சதவீதம், கோவையில் 8.60 சதவீதம், வேலூரில் 8.82 சதவீதம், திருவண்ணாமலையில் 9.21 […]

Categories
மாநில செய்திகள்

“ரஜினிக்கு தான் என் முதல் ஓட்டு!”…. 30 ஆண்டுகளாக வாக்களிக்காமல் இருந்த நபர்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிக்காக 30 ஆண்டுகள் வாக்களிக்காமல் இருந்த மகேந்திரன் என்பவர் முதல் முறையாக வாக்களித்துள்ளார். புதுக்கோட்டை 22-ஆவது வார்டு […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. வாக்களித்த அரசியல் பிரபலங்கள்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி தில்லைநகரில் அமைச்சர் கே.என்.நேரு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்…. ஏன் தெரியுமா?!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின்னணு எந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. சில இடங்களில் இயந்திரங்கள் கோளாறு…. வாக்காளர்கள் அவதி….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 2-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சிவப்பு நிற கார், கருப்பு மாஸ்க்…. ட்ரெண்டிங்கில் நடிகர் விஜய்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சற்றுமுன் தொடங்கிய வாக்குப்பதிவு…. சூடுபிடிக்கும் தேர்தல்….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டு போட போறவங்க…. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்.4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தேர்தலில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்…. மார்ச் 10-ல் வாக்கு எண்ணிக்கை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 14, 3 வது கட்ட வாக்குப்பதிவு  20, 4 வது கட்ட வாக்குப்பதிவு 23, 5 வது கட்ட வாக்குப்பதிவு 27, 6 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7 வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 […]

Categories
மாநில செய்திகள்

மறுவாக்குபதிவையொட்டி…. இன்று வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி…!!

மறு வாக்குப்பதிவை முன்னிட்டு வேளச்சேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மூன்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த இரண்டு தொகுதிகளில்… இங்க தான் அதிகமா பதிவாகியிருக்கு… வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலன்று மொத்தம் 79.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் குன்னம் தொகுதியில் மொத்தம் 80.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் குன்னம் தொகுதி, பெரம்பலூர் தொகுதியை விட அதிகம் ஓட்டுப்பதிவானது. மொத்தம் 79.04 சதவீதம் பெரம்பலூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலன்று… சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா வாக்களித்தார். அதேபோல் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காங்கிரஸ் கட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்… காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில்… கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்குச்சாவடி மையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். நேற்று சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்புடன் நடைபெற்ற தேர்தல்… சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… வாக்களித்த அதிமுக வேட்பாளர்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நேற்று சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது தான் முதல் முறை..! ரொம்ப சந்தோஷமா இருக்கு… இளம் வாக்காளர்கள் கருத்து..!!

சிவகங்கை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினர். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 18 வயது நிரம்பியவர்கள் 26,634 பேர் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் வசித்து வரும் மதுமிதா இதுகுறித்து கூறும்போது, முதன்முறையாக இந்த தேர்தலில் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மன நிம்மதியையும் தருகிறது. இனிவரும் அரசு என்னை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்க உரிமையை விட்டு குடுக்க மாட்டோம்”… தள்ளாடும் வயதிலும்… தவறாமல் வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 102 வயதிலும் மூதாட்டிகள் தவறாமல் வாக்குப்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்துள்ளனர். வாக்களிப்பது என்பது நம் அனைவருடைய ஜனநாயக கடமை ஆகும். அந்த கடமையை தவறாமல் முதியவர்களும் வந்து வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைவரின் கடமையையும் உணர்த்தும் விதமாக 102 வயதில் கையில் கம்பு ஊன்றி ஒரு மூதாட்டியும், மற்றொரு மூதாட்டி தள்ளுவண்டியில் வந்தும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க சென்ற முதியவர்… தடுமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ராஜகோபாலபுரம் வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டிக்கு வாக்களிக்க துணையாக சென்ற அலுவலருக்கு அதிமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக அண்ணாநகரை சேர்ந்த லட்சுமி என்னும் மூதாட்டி வந்திருந்தார். அவர் அங்கு தடுமாறியபடி சென்றார். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கிருந்த அலுவலர்கள் துணையாக வாக்களிக்க சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிமுக முகவர்கள் சிலர் அலுவலர் துணையாக செல்லக்கூடாது. ரத்த […]

Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? இந்திய விமானப் படையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Group ‘Y’ (Non-Technical Trades) பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2021 தேதியாகும். கல்வித் தகுதி: +2, விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும். தேர்வு முறை: Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake%2002%20of%202021.pdf

Categories
மாநில செய்திகள்

88,936 வாக்குச்சாவடியில்…. நாளை வாக்குப்பதிவு…!!

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை  தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் நாளை காலை ஏழு மணி முதல் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை […]

Categories

Tech |