Categories
பல்சுவை மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரம் புகார் – 3 பேர் பணியிடை நீக்கம்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் நேற்றிரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனங்களில் எடுத்து செல்லபடுவதாக புகார் எழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு பேரும் மாநகராட்சி ஊழியர்கள் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து. […]

Categories

Tech |