Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு மையங்களின் ஏற்பாடுகள்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ஆட்சியர் நேரில் ஆய்வு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குமையங்களுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோம்பை பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் செய்துள்ள முன்னேற்ப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மே 2-ல் தமிழகம் முழுவதும் தடை…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 75 மையங்களில்… 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு… தேர்தலுக்கு முந்தைய நாள் வந்து சேரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்கு தேவையான பொருள்கள், வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதனை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய […]

Categories

Tech |