Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் சிறந்த கைவினை பொருள் எது தெரியுமா?…. மத்திய அரசு நடத்திய வாக்கெடுப்பு…. வெளியான முடிவு….!!!!

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றது. இதில் கைவினை பொருட்கள், விவசாய பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என 5 வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருட்களுக்கான பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் 6ம் தேதி மீண்டும்… நடைபெறும் வாக்கெடுப்பு… இந்தியா கடும் எதிர்ப்பு…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலின் ஜனாதிபதி யார்…? வீழ்ச்சியை சந்திக்கும் வலது சாரி கட்சி…!!!!!

அமெரிக்க நாடான பிரேசில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும் அப்படி பெற்றால் அவர் தான் ஜனாதிபதி இந்த சூழலில் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை வகுத்துள்ளார். இருப்பினும் இரண்டாம் கட்ட […]

Categories
உலக செய்திகள்

இந்த வாரம் நடைபெறும் பொது வாக்கெடுப்பு…. மேற்கத்திய நாடுகள் இதை அங்கீகரிக்குமா…?

உக்ரைனில் உள்ள இரண்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை இந்த வார இறுதியில் நடத்த கிளர்ச்சி படை தலைவர்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். நேட்டோவில் இணையை எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஆறு மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றது. கிழக்கு உக்ரைனில் உள்ள லோகன்ஸ் டொனாட்ஸ் பகுதிகளில் பிரிவினைவாத தலைவர்கள் இந்த […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டர் நிறுவனம் ” வாக்கெடுப்பில் பங்குதாரர்கள்…. தொடர் ஆலோசனையில் எலான் மஸ்க்….!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்கிற்கு விற்பது குறித்து ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வது குறித்து ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவுகளை கொடுக்க மறுத்த நிலையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ஆனால் எலான் […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானை மீண்டும் வரவேற்கிறோம்…. நாடாளுமன்றத்தில் மக்கள் கட்சி தலைவர் கருத்து….!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. 342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான்கானை பிரதமர் பதவியிலிருந்து […]

Categories
உலகசெய்திகள்

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்…. இன்று நடைபெறுகிறது வாக்கெடுப்பு…!!!!!

இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் பிரதமர் இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் வீதிக்கு வாங்க…. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்….!!!!!

நாளை எல்லாரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கிடையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை  எதிர்த்து […]

Categories
உலகசெய்திகள்

இது செல்லாது…. பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது.மேலும்  நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. பாகிஸ்தான்  சபாநாயகரின் உத்தரவை அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கூறியுள்ளது.

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா தற்காலிக இடைநீக்கம்… ஐநா சபை அதிரடி அறிவிப்பு…!!!!

மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐநா சபை அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக சேர ஐநா பொதுச் சபையில் 193 நாடுகளில் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவின் உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க […]

Categories
உலகசெய்திகள்

“இதிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும்”… ஐக்கிய நாடு சபையில் இன்று வாக்கெடுப்பு….!!!!!

ரஷ்யாவை மனித உரிமை குழுவிலிருந்து நீக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உக்ரைன்  நகரான புச்சாவில்  ஏராளமான அப்பாவி மக்களை ரஷ்ய படையினர் கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவை  மனித உரிமை குழுவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐநா பொதுச்சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் தலையிடலாமா….? சுவிஸில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு…. வெளியிடப்பட்ட முடிவு….!!

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடலாமா என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பிட உரிமை இல்லாதவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வாக்களிக்கலாமா அல்லது அவர்களுக்கு உரிமம் உள்ளதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எழுபத்தி 73.2% பேர் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளனர். அதிலும் Young Socialist group என்ற அமைப்பு இந்த முடிவுக்கு எதிராக நடுநிலையாளர்களுக்கும் வலதுசாரியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மேலும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பு…. முதலிடத்தில் இருக்கும் மகாராணி…. இளவரசரின் பரிதாபநிலை…!!

இங்கிலாந்தில் முன்னதாக மிகவும் பிரபலமான இளவரசர் ஹாரிக்கு தற்போது பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். இங்கிலாந்த் ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் தற்போது மக்களிடையே எந்த நபர் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார் என்ற வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு முன்னதாக மக்களிடையே ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் மிகவும் பிரபலமாக இருந்த இளவரசர் ஹரிக்கு பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். இதற்கு மிக முக்கிய […]

Categories
உலக செய்திகள்

மக்களிடையே நிலவி வரும் கருத்து…. வாக்கெடுப்பில் செல்வாக்கை இழந்த துணை அதிபர்….!!

அமெரிக்க நாட்டின் அதிபர் பதவியை இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டின் துணை அதிபர் வகிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக 47% பேர் வாக்களித்துள்ளார்கள். அமெரிக்க நாட்டின் துணை அதிபரான கமலா ஹரிஷ் அந்நாட்டின் அதிபர் பதவியை வகிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 49 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற போவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபர் ஆப்கானிஸ்தானிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்…. ஐ.நா எடுத்த முக்கிய தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த பிரபல நாடுகள்….!!

மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராணுவம் அரசியல் தலைவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மியான்மர் நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது இராணுவத்தினர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலானோர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மியான்மரில் நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

இது வேணுமா அல்லது வேண்டாமா…? விருப்பத்தைத் தெரிவிக்கும் பொதுமக்கள்…. பிரபல நாட்டில் நடந்த வாக்கெடுப்பு….!!

ஸ்விட்சர்லாந்தில் சில புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அதுதொடர்பான வாக்கெடுப்பு பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும். அதன்பின் பொது மக்களின் விருப்பத்திற்கிணங்கவே புதிய சட்டங்கள் அந்நாட்டில் அமல்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது சில முக்கிய சட்டங்கள் தொடர்பாக ஸ்விட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஒன்று, கொரோனா தொற்று தொடர்பான முடிவுகளை அரசாங்கமே எடுக்கலாம் என்பதாகும். இதற்கு 60.21% பொதுமக்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டிலும் தடை செய்யப்படுமா..? பரபரப்பான வாக்கெடுப்பு… விவசாயிகள் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் இன்று பல முக்கிய திட்டங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்து மக்கள் இன்று செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்யும் திட்டத்திற்கு வாக்களிக்க உள்ளனர். மேலும் சுவிஸ் குடிமக்கள் அவசர கொரோனா நிதி, fossil fuels-களுக்கான புதிய வரி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட பிற திட்டங்கள் குறித்த வாக்கெடுப்பு ஆகியவற்றிலும் இன்று வாக்களிக்க உள்ளனர். பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்தும் மருந்துகள் உயிரியல் அல்லது ரசாயன மருந்துகள் ஆகும். இந்த செயற்கை பூச்சிக்கொல்லி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கவிழும் ஆட்சி… திணறும் முதல்வர்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார். தற்போது எம்எல்ஏக்கள் பதவி விலகி கொண்டிருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் நாராயணசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் பலம்பர் குறைந்துள்ளது. எனவே இனிமேல் முதல் அமைச்சர் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதன் காரணமாக நம்பிக்கை இழந்த முதல் அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிரான தீர்மானம்… பெரும்பான்மையானோர் வாக்களிப்பு… ஆடிப்போன டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கும் விழா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஜோ பைடனின் வெற்றியை ஏற்காத ட்ரம்ப், அவரது ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.வன்முறையாக வெடித்த இப்போராட்டத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிர் இருந்ததால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் பிரதமர் வாக்கெடுப்பு… யோஷிஹைட் சுகாவுக்கு பெருகும் ஆதரவு…!!!

ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகாநியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஜோ அபே, தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரையில் தான் பதவியில் நீடிப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு வருகின்ற 14ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ஆளும் தாராளவாத […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவு ? மணிப்பூரில்6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா …!!

மணிப்பூர் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் என் பிரேன் சிங் கட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உத்தரவை மீறி சட்டசபையை புறக்கணித்தனர். புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை.  காங்கிரஸ் மெஜாரிட்டியான […]

Categories

Tech |