Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான்” அதிக கடன் வாங்கிய நாடு…. உலக வங்கி வெளியிட்ட தகவல்….!!

பாகிஸ்தான் நாட்டிற்கு வெளிநாடு வங்கிகளில் அதிகமான கடன் உள்ளதாக உலக வங்கியானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. கொரோனா நோய் காரணமாக பொருளாதார நெருக்கடியை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தவித்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் பல வங்கிகளில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏராளமான கடன் இருப்பதாக உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாடு தற்காலிகமாக கடனை ரத்து செய்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.! வங்கி EMI செலுத்துவதை தள்ளிபோடுவதை OTP கேட்டு மோசடி..!!

வங்கி EMI செலுத்துவதை தள்ளி போடுவதற்கான OTP கேஸ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட் 19 வைரஸ் தொற்று பரவல் தொடர்பான பல்வேறு செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றது. இதை கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப் போடுவதற்கு OTPயை செலுத்துங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும், எச்சரிக்கையாகவும் […]

Categories

Tech |