Categories
உலக செய்திகள்

Wow…. ஒரு பவுண்டுக்கு வாங்கிய வீடு…. அசர வைக்கும் அளவுக்கு மாளிகை ஆக்கிய பெண்….!!

பிரித்தானியாவில் 1 பவுண்டுக்கு  வாங்கிய வீட்டை மாளிகையாக்கிய  பெண்.  2015-ல் Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியாக இருந்தவர் Maxine Sharples. ஒரு பவுண்ட் திட்டத்தின் மூலம் வீட்டை விண்ணப்பித்து வாங்கியுள்ளார். பாழடைந்த நிலையில் உள்ள இந்த வீடு  Watertree-யில் உள்ள Webster சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டை வாங்கிய பிறகு, மாக்சின் தனது சொந்த பணத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நகர சபையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அதை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்துள்ளார். அவரைப் பொறுத்தவரை […]

Categories

Tech |