Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லங்கமாக கூறிய வாழ்த்து”…. சின்மயிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நெட்டிசன்…!!!!

வில்லங்கமாக சின்மயிடம் வாழ்த்துக்கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார் நெட்டிசன். தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்தவர் சின்மயி. ஏ. ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் நயன்தாரா, சமந்தா, தமன்னா என முன்னணி நடிகைகளுக்கும் இவர் டப்பிங் கொடுத்திருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் தாயாகி விட்டேன் என்ற சந்தோச செய்தியை அவர் கூறியுள்ளார். இவர் நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனுக்கும் கடந்த […]

Categories

Tech |