Categories
கல்வி

ஒவ்வொரு குழந்தையும் படிக்கணும்… ஸ்மார்ட் போன் கேட்ட மாணவி.. ஐபோன் வாங்கி கொடுத்த டாப்ஸி..!!

ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி போன் வாங்கி கொடுத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அந்த மாணவியும் அவரின் தந்தையும் மாணவியின் ஆன்லைன் கல்வி வகுப்பிற்காக உதவி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கல்லூரித் தேர்வுகளில் ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி 94 விழுக்காடு […]

Categories

Tech |