Categories
டெக்னாலஜி

“கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா”…? நீங்க கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ…!!

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட்  அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்துகின்றனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]

Categories

Tech |