Categories
பல்சுவை

பிரஷ்ஷான காய்கறிகள் வேண்டுமா?…. “எந்த காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்”….. இதோ முழு விவரம்….!!!!

காய்கறிகளை வாங்கும் போது தரமானதாக, பிரஷ்ஷாக வாங்குவது எப்படி என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். பிரஷ்ஷான காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கருப்பாக இருக்கக்கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காய் குடுமி ஈரமாக இருக்கக்கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும். வெங்காயம் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அதை அழுத்தி பார்க்கவேண்டும். ஈரப்பதம் இருக்கக்கூடாது.  நன்றாக காய்ந்து இருந்தால்தான் வெங்காயம் நீண்ட நாட்கள் […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் எளிதில் பெறலாம் பிறப்பு சான்றிதழ்…. எப்படி…? முழு விவரம் இதோ…!!!

பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]

Categories
டெக்னாலஜி

கல்வி சான்றிதழ் தொலைந்து போச்சா…? கவலை வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…!!

உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால்  அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]

Categories
டெக்னாலஜி

சாதிச் சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி…? என்னென்ன தேவை… வாங்க பாக்கலாம்…!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இறப்பு சான்றிதழ் வாங்கணுமா…? இனி அங்க இங்கணு அலைய வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் காண்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி […]

Categories
லைப் ஸ்டைல்

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?… வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“மழை, வெயிலில் சேதம் ஆகாத புதிய பிளாஸ்டிக் ஆதார்”… வாங்குவது எப்படி..? விளக்கம் இதோ..?

ஆதார் இன் புதிய பிளாஸ்டிக் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை இதில் காண்போம் வங்கிக் கணக்கில் மொபைல் எண், பான் கார்டு, தனிநபர் சார்ந்த கணக்குகளும் ஆவணங்களும் படிப்படியாக ஆதார்  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடியை குறைக்கவும், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ள நிலையில் ஏடிஎம் கார்டு போன்று ஆதாரும் பாலிவினைல் குளோரைடு வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் புதிய தோற்றத்தை  கொண்டிருக்கும். இந்த கார்டுகள் […]

Categories
பல்சுவை

இலவசமாக கிடைக்கும் தையல் இயந்திரம்… பெறுவது எப்படி..?

சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் இவர்களது மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் வயதுச் சான்றிதழ் பாஸ்போர்ட் சைஸ் […]

Categories

Tech |